NEWS NEWS Author
Title: யாரெல்லாம் க்ரீன் டீயை தொடவே கூடாது?
Author: NEWS
Rating 5 of 5 Des:
  சமீப காலமாக உடல்நலத்திறாக பலரால் பருகப்பட்டும் பானம் க்ரீன் டீ. க்ரீன் டீ ஆரோக்கியமானதுதான் என்றாலும் அதை சரியான விகிதத்தில் சரியான நேரத்த...

 

சமீப காலமாக உடல்நலத்திறாக பலரால் பருகப்பட்டும் பானம் க்ரீன் டீ. க்ரீன் டீ ஆரோக்கியமானதுதான் என்றாலும் அதை சரியான விகிதத்தில் சரியான நேரத்தில் பருகாவிட்டால் விளைவுகளை ஏற்படுத்தும். அதுகுறித்து பார்ப்போம்.

க்ரீன் டீயில் விட்டமின் பி, ஃபோலேட் சத்து, மக்னீசியம் ஆகியவை செறிவாக உள்ளன.

க்ரீன் டீயை டீ தூளாக அல்லாமல் இலைகளாக உள்ளவற்றையே பயன்படுத்த வேண்டும்.

க்ரீன் டீ இலைகளை இரண்டு நிமிடத்திற்கு மேல் கொதிக்க வைக்கக்கூடாது.

க்ரீன் டீயில் சர்க்கரை போன்றவற்றை கலக்காமல் குடிக்க வேண்டும்.

க்ரீன் டீ குடிக்க சிரமமாக இருந்தால் எலுமிச்சை சாறு அல்லது சிறிது தேன் மட்டும் சேர்க்கலாம்.

ஒரு நாளைக்கு மூன்று கப் அளவிற்கு மேல் க்ரீன் டீ அருந்துவது நல்லதல்ல.

அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

 

Advertisement

 
Top