NEWS NEWS Author
Title: கருப்பு கொண்டைக்கடலையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறதா?
Author: NEWS
Rating 5 of 5 Des:
  கருப்பு கொண்டை கடலையில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் அதை சாப்பிடுபவர்களுக்கு எந்த நோயும் அண்டாது என்று கூறப்படுகிறது.    கருப்பு கொண...

 

கருப்பு கொண்டை கடலையில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் அதை சாப்பிடுபவர்களுக்கு எந்த நோயும் அண்டாது என்று கூறப்படுகிறது. 


 

கருப்பு கொண்டை கடலை கர்ப்பிணிகளுக்கு அவசியமான ஒன்று என்றும் இதில் உள்ள வேதிப்பொருள் குழந்தை வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. 

 

வெள்ளை கொண்ட கடலையை விட கருப்பு கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் என்பதும் அதேபோல் சர்க்கரை அளவு குறைவு என்பது குறிப்பிடப்பட்டது. 

 

சர்க்கரை நோயாளிகள் இதை தொடர்ச்சியாக சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும். மேலும் கருப்பு கொண்டைக்கடலை ரத்த சோகையை தடுக்க உதவுகிறது என்றும் இதில் உள்ள இரும்பு சத்து சோடியம் உள்ளிட்ட கனிமச்சத்துக்கள் செரிமான கோளாறுகளை தீர்க்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

 
Top